கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள செய்தி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா ஆதரவளிக்கும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தமது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்தகால கூட்டத்தொடரில்; பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள அவர், அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடன்களை மறுசீரமைக்கும் நாட்டின் முயற்சிக்கு, சீனா ஆதரவளிக்கும் என்றும், மீளச்செலுத்தும் கடப்பாடுகளுக்கு உதவும் என்று எதிர்பார்ப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சீனா, இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு உதவவேண்டும் … Continue reading கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள செய்தி